கோனார்னா யாரு?
சொன்ன சொல்லோட தெளிவ அவன் கறந்த பால்ல காட்டுவான்..அவன் தான்டா கோனாரு..
அவனுக்குனு ஒரு சந்தோஷத்தயும் அனுபவிக்காம ஊருக்கெல்லாம் பால் குடுத்து தாயா இருப்பான்..அவன் தான்டா கோனாரு..
கருப்போ செவப்போ தனக்குனு வர பொண்டாட்டிய கடைசி வரைக்கும் தாயா நெனைச்சு காப்பாத்துவான்.. அவன் தான்டா கோனாரு..
அடுத்தவன் மணைவியும் சரி..சொத்தும் சரி என்னிக்கும் ஆசப்படமாட்டான்..நீ எவ்வளவு பாசம் காட்டுரியோ அதுக்கு ஈடுக்கு ஈடா குடுப்பான்..அவன் தான்டா கோனாரு..
ஒரு மாடு வச்சிருந்தாலும் அத வச்சு உழைப்புனா என்னனு ஊருக்கு சொல்லி குடுப்பான்..அவன்தான்டா கோனாரு..
கோவமானானா அவன் பொலி காள..எதிரி கருவருக்க எடுப்பான் அருவாள..அவன் தான்டா கோனாரு..
நேசமுன்னு வந்தா நெந்சுல வைப்பான்..வேஷமுன்னு தெரிஞ்சா வஞ்சம் தீர்ப்பான்..அவன் தான்டா கொனாரு..
என் ஜாதில ஒவ்வொரு கோனாரும் அவங்க குடும்பத்த காக்க வந்த குருசாமி டா..அவங்க ஊர பாதுகாக்க வந்த அழகு முத்து கோனார் டா..
மனிதனா இருந்தாலும் சரி..மிருகமா இருந்தாலும் சரி எங்களுக்கு அடக்கி ஆண்டு தான் பழக்கம்..அடங்கி பழக்கம் இல்ல..

No comments:
Post a Comment