மன்னர் ஆட்சி காலம் என்பது முடியரசு எனப்படும். அதாவது மன்னர் என்ற பட்டம் வம்சம் வம்சமாக மாறப்படும் . குடிமக்கள் சேர்ந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுப்பது குடியரசு. அப்படி இந்தியர்கள் தேர்தலில் ஓட்டு போட உரிமை பெற்ற தினமே குடியரசு தினம்.
இந்திய சுதந்திரத்துக்கான போராட்டம் 1700களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவில் நுழைந்தபோதே தொடங்கிவிட்டது. 1700களில் ஆங்கிலேயர்களை தமிழகத்தில் எதிர்த்தவர்கள் வீரன் அழகு முத்து கோன், மருது பாண்டியர், வேலு நாச்சியார் போன்றோர் ஆவர். ஐயா வீரன் அழகு முத்து கோன் அவர்கள் ஆங்கிலேயனை எதிர்த்து உயிரை இழந்தது 1759ல். மருது பான்டியர்கள் 1800ல், வேலு நாச்சியார் 1790ல். இவர்கள் அனைவரும் சம காலத்தை சேர்ந்தவர்கள், ஆனால் இந்திய சுதந்திரத்துகாக ஆங்கிலேயனை எதிர்த்து விழுந்த முதல் பலி நம் ஐயாவுடையது.
அது போல் 1954ல் திரு. சட்டநாத கரையாளர் அவர்கள் செங்கோட்டை தொகுதியில் ஜெயித்ததன் மூலம் தமிழ் யாதவர்களின் முதல் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கபாடார். மேலும் இவர்தான் தமிழ் யாதவ சமுதாயத்தின் முதல் சுயேட்சை எம்.எல்.ஏ.
மேலும் பெருமாள்தேவன்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள துலுக்கங்குளம், சொக்கலிங்கபுரம், மீனாட்சிபுரம் ஆகிய ஊர்களில் முழுதும் யாதவர்கள் தான். அவர்கள் குடும்பத்தில் ஒருவர் ராணுவத்தில் பனிபுரிகின்றனர். முத்தையா கோனார், சுப்பையா கோனார், ராமசாமி கோனார் போன்றோர் முதல் மற்றும் இரன்டாம் உலக போர்களில் பங்கு பெற்று பதக்கங்களை வென்றுள்ளனர். மேலும் ராக்கப்ப கோனார், முத்துராக்கப்ப கோனார் நேதாஜி. சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் தொடங்கப்பட்ட இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து உயிரை தியாகம் செய்துள்ளனர்

No comments:
Post a Comment